Tamil News

10 Episodes
Subscribe

By: ASTRO Radio News

We're the voices behind the news updates and breaking news for Lite, Mix, hitz, Sinar, Era, Zayan, Gegar, Raaga, Go Xuan, Melody and MY.

அங்குள்ள மலேசியர்களை தாயகத்திற்கு கொண்டு வர அவசியமில்லை
Yesterday at 9:58 AM

விஸ்மா புத்ரா, அங்குள்ள நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு சொன்னது.


MCMC கணக்கை மூடும்- Fahmi Fadzil
Yesterday at 3:51 AM

MCMC கணக்கை மூடும்- Fahmi Fadzil


செய்தி | அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பளத்திட்டம் குறித்து மே 1, தொழிலாளர் தினத்தன்று அறிவிக்கப்படும்!
Last Saturday at 4:00 AM


ரோந்து பணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது
Last Friday at 10:31 AM

KLIA 1-இல் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 


16 லட்சம் மோசடி அழைப்புகள் பெறப்பட்டுள்ளன
Last Friday at 2:49 AM

16 லட்சம் மோசடி அழைப்புகள் பெறப்பட்டுள்ளன


அதன் பாதுகாப்பு தகவல் CAAM வெளியிட்டுள்ளது
Last Thursday at 10:02 AM

அவ்வெடிப்பின் விளைவாக, சாம்பல் மேகங்கள் உருவாகுவதால், விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வாணையம் விளக்கியது. 


சட்ட மசோதா வரையப்படுகிறது- Fahmi Fadzil
Last Thursday at 3:37 AM

சட்ட மசோதா வரையப்படுகிறது- Fahmi Fadzil


விமானப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது
Last Wednesday at 10:00 AM

அண்மையில், MAVCOM, பயணிகளின் நலன்களைப் பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் ஒருவரின் விமர்சனத்தை அடுத்து, அவ்வாணையம் அவ்வாறு பதிலளித்தது.   


வன்முறை இல்லா சமுதாயத்தை உருவாக்குங்கள்!
Last Wednesday at 4:03 AM

வன்முறை இல்லா சமுதாயத்தை உருவாக்குங்கள்!


வேலையிடங்களில் முன்னேற்றம் இல்லையென்றால் வேறு வேலைக்கு மாறுகின்றனர்
04/16/2024

40 விழுக்காட்டு மலேசியர்கள், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவீனத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுவதால், வேறு வேலை செய்வது பற்றி யோசிக்கின்றனர் அல்லது வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.