Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள்.We're the voices behind the news updates and breaking news for RAAGA
செய்தி | 16 வயது கீழ், சமூக ஊடகம் தடை !
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமுலுக்கு வருகிறது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பேரிடர் நிர்வாகக் குழுக்கள் தயாராக இருக்க உத்தரவு !
பேரிடர்களைச் சமாளிக்க அவ்வாறான உத்தரவு வெளியாகியது
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வீடமைப்புத் திட்டத்தை கைவிடும் மேம்பாட்டாளர் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு!
வீடு வாங்குபவர்களைப் பாதுகாக்கவும், நாட்டின் சொத்து துறையில் நம்பிக்கையை வலுப்படுத்தவும் சில முக்கிய அணுகுமுறைகளைக் கையாள்கிறது வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மாணவி கொலை வழக்கு ஒத்திவைப்பு !
மாணவனுக்கு மனநிலை பரிசோதனை தேவைப்படுகிறது
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பள்ளி விடுமுறையை ஒட்டி, KTMB கூடுதல் சேவை !
டிசம்பர் 19 முதல் ஜனவரி 11 வரை செயல்படும்.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | ஜெல்லிமீன்கள் கொட்டும் சம்பவங்கள் அதிகமாகின்றன !
அதனால் ஒரு சிறுவனும் நேற்று உயிரிழந்துள்ளான்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மாணவர் குற்றச் சம்பவங்கள் ; மாமன்னர் கவலை !
அவர்களுக்கு சிலவற்றில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | SaveME999 செயலி, அவசர சேவைக்குத் தொடர்பு கொள்ளும் ஒரே வழியல்ல !
நடப்பில் இருக்கும், 999 அவசர அழைப்பு சேவையையும் பயன்படுத்தலாம்.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | உணவக பானங்களுக்கு வரி இல்லை- KKM!
இனிப்பு பானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சீனிக்கான வரியை, உணவகங்களில் தயாரிக்கப்படும் புத்தம் புதிய பானங்களுக்கு நீட்டிக்க எப்போதைக்கு அரசாங்கத்துக்கு எண்ணமில்லை!
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | சபா தேர்தலில் கடும் போட்டி!
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் 24 கட்சிகளைச் சேர்ந்த 596 வேட்பாளர்கள் போட்டியிடவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மலேசியர்களுக்கு அதிகம் நீரிழிவு நோய் !
சீனி பயன்பாட்டைக் குறைக்க, அரசாங்கத்துக்கு வலியுறுத்தல்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிரதமர் தனது முடிவில் உறுதி !
சபாவின் வருவாய் விவகாரத்திற்கான விளக்கம் கொடுத்தார்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் !
சபாவுக்கான சிறப்பு வருவாய் குறித்த பிரச்சனை பேசப்படும்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | MyKad மோசடி; 1400 பேர் கைது!
MyKad அடையாள அட்டையை தொடர்புடைய குற்றங்களுக்காக, கடந்த நான்காண்டுகளில் ஆயிரத்து முன்னூரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதமில்லை !
அமைச்சரவை கலைக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | லங்காவியில் படகு கவிழ்ந்த விபத்தில், 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன..
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மின் வணிக குற்றச் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன !
கடந்தாண்டோடு, இவ்வாண்டு அதன் எண்ணிக்கை அதிகம்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கும் முறையில் அரசாங்கம் சீரமைப்பு செய்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Unesco நிர்வாக குழுவின் உறுப்பினராக, மலேசியா தேர்வு !
43வது யுனெஸ்கோ பொது மாநாட்டில், அது அறிவிக்கப்பட்டது
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | "Ambulans Kita Selangor " அறிமுகம் !
இலவச மருத்துவ போக்குவரத்து சேவை
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வெளிநாட்டு தடுப்பில் இருக்கும் மலேசியகளுக்கு நிதியுதவி !
அது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நிலுவையில் உள்ள JPJ சம்மன்களை விரைந்து செலுத்தவும் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நல்ல வேளை அமெரிக்காவுடன் வரி குறித்து பேசினோம் !
இல்லையெனில், மலேசிய பொருளாதாரத்தை பாதித்திருக்கும்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நியூயார்க்கின் மேயராக Zohran Mamdani !
அவர் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீரா நாயரின் மகன்.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பருவ மழை காலத்திற்கு, KKR தயார் !
இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள அது தயாராகிறது
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அனைத்து மலேசியர்களும் இப்போதைக்கு, Budi95 சலுகையை அனுபவிப்பார்கள்!
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | செகாமாட் நிலநடுக்கம்; சேதம் இல்லை !
அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பாதுகாப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது, Roblox!
அதனை மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும்.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | இன்றோடு SPM தேர்வு ஆரம்பம் !
4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் SPM-மில் அமர்கின்றனர்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Influenza சளிக்காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | KLCC மூன்றாவது கோபுரத்தில் தீ விபத்து !
தீயணைப்பு துறையால் வெற்றிகரமாக அணைக்கப்பட்டுவிட்டது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zayn Rayyan மரணமடைந்த வழக்கில் குற்றவாளி,அவனது தாயார்!
அம்மாதுவை இன்று காஜாங் மகளிர் சிறைக்கு அனுப்ப உத்தரவு.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | முழு EPF பணத்தை எடுக்கும் வயதை உயர்த்த பரிந்துரை !
உலக வங்கி அந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | OCI பதிவு; 6 தலைமுறையினர் வரை நீட்டிப்பு !
ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு, அவ்வறிப்பு வெளியானது
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | இணைய விளையாட்டுகளுக்கு புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் !
சமூக சீர்கேடுகளைக் குறைக்கும் முயற்சி.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மாணவர்கள் சம்பந்தமான விசாரணையில் தாமதமில்லை !
எந்தவொரு விசாரணையும் நேரத்துக்கு நடத்தப்படும்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 2026 பள்ளி தவணை ஜனவரியில் ஆரம்பம் !
இரு குழுக்களைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பானங்களை லேபல் படுத்த உத்தரவு!
ஆரோக்கியமான வாழ்க்கையைப் பின்பற்ற சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் நடவடிக்கைகள்!
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு !
அதற்கு இரு மாதங்கள் மட்டுமே அவகாசம் உண்டு